tamilnadu

img

எம்எல்ஏ ஆனார் கமல்நாத்!

போபால்:
மத்தியப்பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலுடன், சிந்த்வாரா சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தலும் நடைப்பெற்றது. இதில், மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் வெற்றிபெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விவேக் புண்டி சாஹூவை 25 ஆயிரத்து 837 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கமல்நாத்துக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 508 வாக்குகளும், பாஜக-வின் விவேக் புன்டி சாஹூ 87 ஆயிரத்து 896 வாக்குகளும் கிடைத்துள்ளன.

;